பாரதிய ஜனதா கட்சியின் நாசரேத் நகரத்தின் சார்பாக கே வி கே சாமி சிலை அருகே வைத்து நீண்ட நாட்கள் கழித்து டெல்லியில் ஆட்சி அமைத்ததை கொண்டாடும் விதமாக வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் நாசரேத்நகர தலைவர் பார்தசாரதி தலைமையிலும் மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் முன்னிலையிலும் கொண்டாடப்பட்டது இதில் கிளைத்தலைவர்கள் ராமதாஸ் வசந்த் பட்டுராஜன் ரத்தினம் ராஜகோபால் ஒன்றிய தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் முருகப்பா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Related Posts
Add A Comment


