Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பாம்பு கடித்ததில் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
    இந்தியா

    பாம்பு கடித்ததில் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு

    SahabudeenBy SahabudeenDecember 1, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மதுராந்தகம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் பாம்பு கடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் அடுத்த நல்லூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அருள்குமார். இவர் தற்பொழுது சென்னை திருவொற்றியூர் வேலை சம்பந்தமாக அங்கு சென்று அங்கேயே தங்கி உள்ளார்

    அருள்குமார் அவரது தாய் மாமன் வேலு என்பவர் ஐயப்பன் சுவாமிக்கு மாலை போட்டுள்ளார். இதனால் இவர் இருமுடி கட்டிக்கொண்டு மலைக்குச் செல்ல இருப்பதால் அருள்குமார் மற்றும் அவரது தம்பி மகன் மித்ரன் 8 வயது இருவரும் நல்லூர் கிராமத்திற்கு வந்து இரவு தங்கி உள்ளனர்.

    அப்பொழுது இரவு உறங்கிக் கொண்டிருந்த பொழுது கட்டுவிரியன் பாம்பு ஒன்று தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் மித்ரனை கடித்துள்ளது

    உடனடியாக அவர்களது உறவினர்கள் சிறுவனை அழைத்துக் கொண்டு செய்யூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலன்றி இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Post Views: 290
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.