Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
    இந்தியா

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    SahabudeenBy SahabudeenApril 5, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதனிடையே தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், உடன்குடி அருகே மெஞ்ஞானபுரம் அடுத்த கல்விளை பகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று வாக்குசேகரிக்க சென்றார். அப்போது, வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டி அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனிதா ராதாகிருஷ்ணனின் வாகனத்தை பெண்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் எதிர்ப்பால் பிரசாரத்தை மேற்கொள்ளாமல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திரும்பிச்சென்றார்.

    திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கேஆர்எம் ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நாம் தமிழர் வேட்பாளராக ஒபிலியாவும், தவெக வேட்பாளராக முருகனும் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Post Views: 116
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026

    காணாமல் போனதாக தேடப்பட்ட கல்லூரி மாணவி கால்வாயில் பிணமாக மீட்பு

    March 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.