Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    தூத்துக்குடி:

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
    கல்வி - வேலை வாய்ப்பு

    நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

    SahabudeenBy SahabudeenJune 16, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

    நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் வருகின்ற ஜுன் 19 ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக, வளாக நோ்காணல் நடைபெற உள்ளது.இந்த வளாக நோ்காணலில், திருநெல்வேலி கங்கைகொண்டான் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள டாடா பவர் சோலார் நிறுவனத்தில் பணிபுரிய பி.எஸ்சி. கணிதவியல், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், பி.இ. மற்றும் டிப்ளமோ மின் மற்றும் மின்னணுவியல், இயந்திரவியல், மின்னணுத் தொடர்பியல், கணினி அறிவியல் மற்றும் ஐ.டி.ஐ. படிப்புகளில் உள்ள அனைத்து துறைச் சார்ந்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தகுதியான பெண்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.இந்த வளாக நேர்காணலில் எழுத்துத் தோ்வு மற்றும் நேர்முகத் தோ்வு மூலம் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு தகுதிக்கேற்ப ரூ. 12500 முதல் ரூ. 17000 வரை சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் மர்காஷிஸ் கல்லூரிச் செயலர் எஸ்டிகே ராஜன் மற்றும் கல்லூரி முதல்வர் பென்னிசன் திலகர் கிறிஸ்துதாஸ் தலைமையில் கல்லூரி வேலைவாய்ப்புத் துறையின் ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய அமுதன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    Post Views: 95
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    விமானப் படையில் அக்னிவீர் வேலை வாய்ப்பு; 3500 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க

    January 16, 2024

    சென்னை ஐகோர்ட் வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க

    January 16, 2024

    பெரிய நிறுவனங்களில் குறைந்த வேலை வாய்ப்புகள்; இந்திய ஸ்டார்ட் அப்களில் கவனம் செலுத்தும் ஐ.ஐ.டி.,கள்

    January 16, 2024
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (383)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.