Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார் என ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
    இந்தியா

    பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார் என ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.

    SahabudeenBy SahabudeenApril 12, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ராதிகாவும், அவரது கணவர் சரத்குமாரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகாசியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது;-

    பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த ஆட்சியை, மக்களின் ஆட்சியை, ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்திருக்கிறார். அவரை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுத்து, அவரது கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். விருதுநகர் மக்களுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு பாலமாக நான் இருப்பேன்.

    தமிழ்நாட்டிற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் பிரதமர் மோடி. அதை சிறப்பாக வழிநடத்திச் செல்லக்கூடியவர் அண்ணாமலை. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை 33 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு மக்களுக்காக திறக்கப்படும்.

    மேலும் விருதுநகரில் மருத்துவக் கல்லூரி, ஜவுளி பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிவகாசியில் கள்ளத்தனமாக கொண்டு வரப்பட்ட சீனப் பட்டாசுகள் தடை செய்யப்பட்டு, பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது.”

    இவ்வாறு ராதிகா சரத்குமார் பேசினார்.

    Post Views: 327
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.