Homeஇந்தியாசமூக ஆர்வலர்களின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

சமூக ஆர்வலர்களின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காமராஜபுரம் பிள்ளையார் கோவில் தெரு சமூக ஆர்வலர்கள் ஏற்பாட்டில்! பொதுமக்களுக்கு கோடை வெயில் தாகம் தீர்ப்பதற்காக பழரசம், குளிர்பானம், நீர்மோர், ஐஸ்கிரீம் ஆகியவை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோடை வெயில் தாகம் தீர்ப்பதற்காக 30 நாட்களுக்கும் இங்கு தொடர்ந்து நடைபெறும் வகையில், கூடுவாஞ்சேரி காவல் நிலையம் காவலர்கள் தங்கள் வேலையில் கருத்தில் கொண்டும், வெயில் என்றும் பாராமல், பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில், சமூக சேவையில் ஈடுபட்டும். இதில் சிறப்பு அழைப்பாளராக கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்தார் .

Must Read

spot_img