அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக கல்விக்காக புதிய youtube சேனலின் தமிழகத்தில் முதல்முறையாக க்யூ ஆர் கோட் வெளியீட்டு நிகழ்ச்சி
சென்னை அனைத்து மக்கள் சக்தி இயக்கம் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிறப்பான சமூக சேவைகளை செய்து பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல்அந்த அமைப்பு பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளது பெரும்பாக்கம் செம்மஞ்சேரி பகுதிகளில் இந்த அமைப்பு பல சிறப்பான சேவைகளை அதன் தலைவர் கலைமகன் எஸ் வெங்கடேசன் தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர் அதை மேலும் மெருகூட்டும் விதமாக அந்த அமைப்பின் புதிய youtube சேனலின் க்யூ ஆர் கோடு அறிமுக விழா முதலமைச்சரின் தனிப்பிரிவு முதலமைச்சரின் முகவரித்துறை தலைமைச் செயலகம் அலுவலகத்தில் மதிப்பிற்குரிய ரமேஷ் துணை ஆட்சியர்/ மேற்பார்வை பொது குறைதீர்க்கும் அலுவலர் மரியாதை நிமித்தமாக சந்தித்து, அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வரும் மக்கள் நலப் பணிகளை, சமூகப் பணிக்காகவும், கல்விக்காகவும் youtube -ல் பதிவு செய்து, AMSI YOUTUBE CHANNEL-ன் QR CODE-ஐ வெளியிட்டு அதன் தலைவர் டாக்டர் கலைமகன் எஸ் வெங்கடேசன் பெற்றுக் கொண்டார்.


