செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் கோவளம் ஊராட்சியில் உள்ள சார்.ஜான் டிமோண்டி ஆர்.சி.தொடக்கபள்ளியில் முதல்லமைச்சர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தானர். *காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனைப்படி, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாதிருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.இதயவர்மன் Ex.MLA இன் நிகழ்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்.மற்றும் மாம்பாக்கம் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.சி.அன்புசெழியன் , மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் .வீ.விஜயகுமார், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் பூமகள்தேவி , .சிவகலைசெல்வம் , கோவளம் .ஜ.சுந்தர் , கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனதங்கம்சுந்தர் , கானத்தூர்ரெட்டிக்குப்பம ஊராட்சி மன்ற தலைவர் எட்டியப்பன் , ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆதிலட்சுமிபெருமாள் , வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோபு , பள்ளி கல்வி துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் , பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
கோவளம் ஊராட்சியில் உள்ள சார்.ஜான் டிமோண்டி ஆர்.சி.தொடக்கபள்ளியில் முதல்லமைச்சர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தானர்.
Related Posts
Add A Comment


