வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்ட திமுக மற்றும் அதிமுகவினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி முன்னாள் மாநில நிலவள வங்கி தலைவர் சாகுல் ஹமீத் அதிமுக மாவட்ட மருத்துவரணி செயலாளர் இளையராஜா. நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம் மற்றும் திமுகவை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் சாதிக் மற்றும் சத்துணவு அமைப்பாளர் நிர்மலா சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்


