Browsing: தமிழ்நாடு

தமிழ்நாடு செய்திகள்

நெல்லை அருகே கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள், ஒரு மகனும்…

நாசரேத் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக மீண்டும் வனசுந்தர் பதவியேற்றார்.நாசரேத் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கங்கை நாதபாண்டியன் மதுரை சரகத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக…

நாசரேத் அருகே கடன் தகராறில்டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டுஇருவர் கைது நாசரேத் அருகே கடன் தகராறில் டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இருவரை…

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல்லில் வெள்ளைமாலை வீருமாறம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான…

கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நடைபெற்ற அமலாக்கத்துறை…

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து, பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று திறக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு நடவடிக்கைகளை பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு மேற்கொள்ள…

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக இ காணிக்கை அறிமுக விழா நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நாசரேத் கிளை மேலாளர்…

ராமநாதபுரத்தில் இளைஞரை அடித்து கொலை செய்து கடலில் வீசிய சம்பவம் தொடர்பாக 4 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அப்துல்லா என்பவரை காரில்…

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவி ஒருவர் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி இருந்தார். அந்த பள்ளியின் ஆசிரியை ஒருவரின் வீட்டில் மாணவி டியூசன் படித்து…

கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் அருகே சோகம்: சாத்தான்குளம்…