Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » இன்ஸ்டாகிராமில் பழக்கம்… டீன்-ஏஜ் சிறுமியை ஓட்டலுக்கு அழைத்து பலாத்காரம்; 8-ம் வகுப்பு மாணவர்கள்
    தமிழ்நாடு

    இன்ஸ்டாகிராமில் பழக்கம்… டீன்-ஏஜ் சிறுமியை ஓட்டலுக்கு அழைத்து பலாத்காரம்; 8-ம் வகுப்பு மாணவர்கள்

    SahabudeenBy SahabudeenJune 29, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அட்டூழியம்

    பீகாரின் பாட்னா நகரில், வசித்து வரும் டீன்-ஏஜ் சிறுமி இன்ஸ்டாகிராம் வழியே மாணவர் ஒருவருடன் நட்பு ஏற்படுத்தி கொண்டார். அவருடன் சாட்டிங் செய்து வந்துள்ளார். இந்த மாணவரின் மூலம் 3 மாணவர்கள் சிறுமிக்கு அறிமுகம் ஆனார்கள்.

    இந்த மாணவர்கள் அனைவரும் 8 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வருபவர்கள் ஆவர். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களில் ஒருவரின் வீட்டுக்கு அந்த சிறுமி சென்றுள்ளார். அப்போது அவருடன் நெருங்கி பழகியுள்ளார்.

    இந்நிலையில், சமீபத்தில் 3 மாணவர்கள் சேர்ந்து அந்த சிறுமியிடம் கொத்வாலி பகுதியில் உள்ள ஓட்டலுக்கு வரும்படி கூறியுள்ளனர். சிறுமியும் அவர்களுடைய பேச்சை நம்பி ஓட்டலுக்கு சென்றார்.

    அப்போது, அந்த 3 மாணவர்களும் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததும், அத்துமீறிய அவர்கள் சிறுமியை கும்பல் பலாத்காரம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து வீட்டுக்கு வந்த அந்த சிறுமி குடும்பத்தினரிடம் நடந்த விசயங்களை கூறி அழுதுள்ளார். இதன்பின்பு, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதுபற்றி 4 சிறுவர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Post Views: 256
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (390)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.