Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » 8 முறை திருமணம்..
    இந்தியா

    8 முறை திருமணம்..

    SahabudeenBy SahabudeenAugust 1, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    லட்சக்கணக்கில் பணம் பறிப்பு; 9-வது திருமணத்திற்கு தயாரான ஆசிரியை கைது

    மராட்டிய மாநிலம் நாக்பூரில் பல ஆண்களை திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி பணம் பறிப்பது சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சமீரா பாத்திமா என்பதும், அவர் ஒரு ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சமீரா பாத்திமா இதுவரை 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக இந்த மோசடி செயலை அவர் அரங்கேற்றி வந்துள்ளார். பணக்காரர்கள், ஏற்கனவே திருமணமான ஆண்கள் ஆகியோரை குறிவைத்து பழகி, அவர்களை தனது வலையில் சமீரா வீழ்த்தியுள்ளார். தனது ‘அடுத்த கணவரை’ கண்டுபிடிக்க சமூக வலைதளங்கள், திருமண இணையதளங்கள் ஆகியவற்றை சமீரா பயன்படுத்தியுள்ளார்.

    அதிகபட்சமாக தனது முந்தைய கணவர் ஒருவரிடம் இருந்து ரூ.50 லட்சம், மற்றொரு கணவரிடம் இருந்து ரூ.15 லட்சம் பணத்தை சமீரா பறித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் பணத்தை இழந்த நபர்கள் போலீசில் இது குறித்து புகார் அளித்த நிலையில், சமீராவை கடந்த 29-ந்தேதி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை கைது செய்தபோது சமீரா 9-வது திருமணத்திற்கு தயாராகி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சமீராவுடன் இணைந்து மோசடியை அரங்கேற்றிய கும்பலை போலீசார்தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Post Views: 812
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (389)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.