Homeஇந்தியாநடுரோட்டில் ரீல்ஸ்., மரண பயத்தை காட்டிய லாரி ஓட்டுநர்

நடுரோட்டில் ரீல்ஸ்., மரண பயத்தை காட்டிய லாரி ஓட்டுநர்

ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று, ரீல்ஸ் எடுத்தவர்களுக்கு பாடம்புகட்டிய லாரி ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. நெடுஞ்சாலையில் நின்று, ஒரு பெண்ணும் 2 சிறுவர்களும் ரீல்ஸ் எடுத்துகொண்டிருந்தனர்.

அப்போது சாலையில் வந்த வாகனத்தை மறித்த போது, கனரக லாரி ஓட்டுநர் அவர்கள் மீது மோதுவது போல் வந்து விலகி சென்றார். இதனையடுத்து கண்முன்னே மரணத்தை கண்டது போல் ரீல்ஸ் எடுத்தவர்கள் பதறியடித்து ஓடினர்.

Must Read