Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கொடுக்க கூடாத இடத்தில் கணவருக்கு முத்தம் கொடுத்து… மனைவிக்கு நெட்டிசன்கள் கண்டனம்
    இந்தியா

    கொடுக்க கூடாத இடத்தில் கணவருக்கு முத்தம் கொடுத்து… மனைவிக்கு நெட்டிசன்கள் கண்டனம்

    SahabudeenBy SahabudeenFebruary 16, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கர்நாடகாவின் பெங்களூரு நகரில் புகழ் பெற்ற கப்பன் பார்க் என்ற பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. காதலர் தின கொண்டாட்டத்தின்போது, நிறைய ஜோடிகள் இந்த பூங்காவுக்கு வந்து சென்றனர். அன்பையும், மகிழ்ச்சியையும் பரிமாறி கொண்டனர்.

    காதலர்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் பகுதியாக இந்த பூங்கா உள்ளது.

    இருந்தபோதும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சில விசயங்களை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த பூங்காவுக்கு சமூக ஊடக பயன்பாட்டாளரான கியாதி ஸ்ரீ என்பவர் கணவர் ஷாபாஸ் அன்சார் என்பவருடன் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் பேசியபடி நடந்து சென்றனர். அப்போது, பொது இடத்தில் அன்பை பகிர தடை விதிக்கப்பட்ட அடையாளத்துடன் கூடிய பலகை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

    அந்த பகுதிக்கு வந்து, அதனை அவர்கள் இருவரும் கவனித்தனர். ஜோடி ஒன்று சாய்வு பலகையில் அமர்ந்து இருப்பது போன்றும், ஆனால் முத்தம் கொடுப்பதற்கு தடை என்றும் அந்த பலகை குறிப்பிட்டு இருந்தது. இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந் பலகையில் எச்சரிக்கை அறிவிப்பு இருந்தது.

    ஆனால், அதனை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியத்துடன் அவர்கள் செயல்பட்டு உள்ளனர். பலகையின் முன்பே, கணவரும், மனைவியும் முத்தம் கொடுத்து, அதனை படம் பிடித்ததுடன், கியாதி ஸ்ரீ அதனை ஆன்லைனிலும் பகிர்ந்து உள்ளார். இந்தவீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளனர். அந்த பலகை பல ஆண்டுகளாக உள்ளது என்றும் அத்துமீறி செயல்படுவது தவறு என்றும் சிலர் தெரிவித்தனர்.

    Post Views: 1,467
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.