சென்னை மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்திப்பு..
சென்னை மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, கலைமகன் எஸ் வெங்கடேசன் அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வரும் மக்கள் நலப்பணிகளின் தொகுப்பை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
அதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதியில் இயக்கம் சார்பாக நடைபெறும் “ப்ராஜெக்ட் 50” என்ற நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் கால்நடைகளாலும், தெரு நாய்களாலும் மக்கள் படும் அவதிகள் குறித்து மனு ஒன்றையும் அளித்தேன், இறுதியாக இயக்கத்தின் நிகழ்ச்சிகளுக்கும், சமூக ஆர்வலர் என்ற முறையில் எனக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க வேண்டி மனு அளித்துள்ளார்.


