Homeஇந்தியாமதுரை கோரிப்பாளையம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை 2019ல் அமல்படுத்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து
எஸ்டிபிஐ கட்சி மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் அவர்கள் தலைமை தாங்கினார் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் சுல்தான் அவர்கள் வரவேற்புரை நல்கினார் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் தொகுப்புரையாற்றினார் மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் மாநில செயலாளர் அபூபக்கர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Must Read