Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » அஇஅதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா…!
    இந்தியா

    அஇஅதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா…!

    SahabudeenBy SahabudeenMay 10, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அஇஅதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா…!
    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட மகேந்திரா சிட்டியில் வீராபுரம் துணைத்தலைவர் சரவணன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
    விழா சிறப்பு அழைப்பாளராக மாநில மகளீர் அணிசெயளாலர், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் கலந்துக்கொண்டு தண்ணீர் பந்தல் திறந்துவைத்தனர் .
    இதனை அடுத்து செங்கல்பட்டு மேலமையூரில் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சம்பத் குமார் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது விழாவில்
    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணிதாசம்பத் கலந்துக்கொண்டனர்.
    இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்,
    திருக்கழுகுன்றம் மேற்கு ஒன்றிய பெருளாலர் சல்குரு ஏற்பாட்டில் கோடை வெயிலின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது பொதுமக்களுக்கு புடவை, வேஸ்டி, அரிசி,
    தண்ணீர் பந்தலில் இளநீர், தர்பூசணி, நீர்மோர், நன்னாரி சம்பத், கிர்னிபழம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கினார்கள் விழாவில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுகுன்றம் எஸ். ஆறுமுகம், மாநில மகளீர் அணி செயலாளர் பா. வளர்மதி, சிட்லபாக்கம் சா.ராஜேந்திரன்.ஆனூர்பக்தவச்சலம், மறைமலைநகர் முன்னாள் நகர்மன்ற தலைவர் கோபிகண்ணன் மற்னறும் கழக நிர்வாகிகள் மன்ற உறுப்பினர்கள் இளைஞர் பாசறை நிர்வாகிகள், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள்.

    Post Views: 270
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.