Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » மாவட்டஆட்சியர் மக்கள் குறைவை தீர்வு நாள் கூட்டத்தில் 2.25 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார் :-
    இந்தியா

    மாவட்டஆட்சியர் மக்கள் குறைவை தீர்வு நாள் கூட்டத்தில் 2.25 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார் :-

    SahabudeenBy SahabudeenJune 10, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் பாராளுமன்ற தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 10/ 06/ 2024 நேற்று திங்கட்கிழமை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் தமிழக முழுவதும் நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. வளர்மதி இஆப தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் மூலம் நவீன செயற்கை கால் 3 நபர்களுக்கு ரூ 75 000 மதிப்பீட்டில் மொத்தமாக 2.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியில் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 1 லட்சம் 2 நபர்களுக்கும் பழங்குடியினர் நலத்துறை இன சார்பில் 5 நபர்களுக்கு தலா 35 000 வீதம் 1,75 லட்சம் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கப்பட்டது

    இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது ) விஜயராகவன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Post Views: 163
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.