Homeஇந்தியாசிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீராபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் டில்லி, துணை தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள்,மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். மேலும் அனைத்து கோரிக்கைகளும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Must Read