ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 35 வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடையை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார்.உடன் சேர்மன் கருணாநிதி, துணைத் தலைவர் குணா, நகர்மன்ற உறுப்பினர் கிருஷ்ணவேணி பழனிக்குமார், தனலட்சுமி ராஜு, 32 வது வார்டு செயலாளர் சுரேஷ் ரெங்கசாமி,
மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் குலாம் தஸ்கதிர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Related Posts
Add A Comment


