Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடிய அந்த வார்த்தை
    இந்தியா

    பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடிய அந்த வார்த்தை

    SahabudeenBy SahabudeenMay 8, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் இடம் கூகுள் என்றே சொல்லலாம். தொழில்நுட்ப வளர்ச்சியில், வடதுருவத்தில் நடக்கும் ஒரு விஷயம் தென்துருவத்தில் அடுத்த சில நிமிடங்களில் நம் கையில் கொடுத்துவிடுகிறது கூகுள். அப்படிதான் இன்று இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் செந்தூர்’ பற்றியத் தேடல் கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. தேடிய நாடு பாகிஸ்தான். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (7ஆம் தேதி) அதிகாலை 1.05 மணியில் இருந்து 1.30க்குள் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒன்பது பயங்கரவாதிகள் முகாமை அதிரடியாக அழித்துள்ளது. இதற்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது.

    ஆபரேஷன் சிந்தூர் பற்றிய படங்களும், காணொளிகளும் சமூகவலைதளங்களை முழுமையாக இன்று ஆட்கொண்டது எனலாம்.

    அதேபோல், பாகிஸ்தானியர்கள்

    இன்று கூகுளில் அதிகளவில்

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து

    தேடியுள்ளனர்.

    அதன்படி, பாகிஸ்தானியர்கள் அதிகம் தேடிய அந்த வார்த்தை என்னவென்றால், சிந்தூர் என்றால் என்ன? இதேபோல், ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன, ஆபரேஷன் சிந்தூர் விக்கி என தேடியுள்ளனர்.

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில், ‘இந்தியா ஏவுகணையை ஏவுகிறது’, ‘இந்தியா ஏவுகணை தாக்குதல்’, ‘பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்’ உள்ளிட்டவைகளையும் தேடியுள்ளனர். அதேபோல், பாகிஸ்தானின் பல பகுதிகளிலும், ‘வெள்ளை கொடி’ என்பதை தேடியுள்ளனர். கூகுளில் பாகிஸ்தானியர்கள் அதிகம் தேடிய சொற்களாக, இந்தியா போரை அறிவித்தது’,’இன்று இந்தியா பாகிஸ்தான் போர்’,’போர் தகவல்கள்’ஆகிய சொற்களை அதிகம் தேடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Post Views: 217
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (389)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.