Homeஉலகம் செய்திகள்சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வகைகள் இந்தியாவிலும் கண்டுபிடிப்பு

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வகைகள் இந்தியாவிலும் கண்டுபிடிப்பு

உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்று மீண்டும் பல நாடுகளை மிரட்டி வருகிறது. இதில் சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாக 2 வகை கொரோனா மாறுபாடு வைரஸ்களை உலக சுகாதார நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.அந்தவகையில் என்பி.1.8.1 மற்றும் எல்எப்.7 ஆகிய 2 கொரோனா திரிபு வைரஸ்களால் இந்த பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருவது தெரியவந்துள்ளது.

Must Read