ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது கழிப்பறை ரூபாய் 34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு இன்று பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் உடன் நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா, 32வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் வடமலையான் ஒப்பந்தகாரர் சுரேஷ் ரெங்கசாமி சிறுபான்மை நலப் பிரிவு துணை அமைப்பாளர் துலாம் தஸ்கிர் உட்பட பலர் இருந்தனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Related Posts
Add A Comment


