பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கி 23- ந்தேதி நிறைவு பெறுகிறது.
டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை தமிழ்
டிசம்பர் 11 புதன் கிழமை விருப்ப மொழி பாடம்
டிசம்பர் 12 வியாழக்கிழமை ஆங்கிலம்
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை கணிதம்
டிசம்பர் 19 வியாழக்கிழமை அறிவியல்
டிசம்பர் 23 திங்கட்கிழமை சமூக அறிவியல்
அதேபோல 12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 9- ந்தேதி தொடங்கி 23-ந்தேதி முடிவடைகிறது. இதன் பின்னர் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.


