Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தந்தையை லோடு வண்டியில் கொண்டு சென்ற மகன்., அடுத்து நடந்த பரிதாபம்
    இந்தியா

    ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தந்தையை லோடு வண்டியில் கொண்டு சென்ற மகன்., அடுத்து நடந்த பரிதாபம்

    SahabudeenBy SahabudeenMarch 1, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில், உயிருக்கு போராடிய தந்தையை, ஆம்புலன்ஸ் கிடைக்காததால் லோடு வண்டியில் ஏற்றி, CPR செய்து கொண்டே மகன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அவர்கள் மருத்துவமனை சென்றடைந்தபோது, மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இறப்புச் சான்றிதழில் மாரடைப்பு மரணத்திற்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆம்புலன்ஸ் வசதி உடனடியாக கிடைக்காததால், குடும்பத்தினர் ஒரு சரக்கு வாகனத்தை ஏற்பாடு செய்து மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் மருத்துவமனைக்கு செல்லும் பாதைதாமதமானதாலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Post Views: 561
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.