Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » ஒரே கூட்டணியில் தவெக-திமுக.. திருமா விருப்பம் சரியானதா.. அவருக்கு என்ன தான் ஆச்சு?
    தமிழ்நாடு

    ஒரே கூட்டணியில் தவெக-திமுக.. திருமா விருப்பம் சரியானதா.. அவருக்கு என்ன தான் ஆச்சு?

    SahabudeenBy SahabudeenJuly 9, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அரியலூரில்செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தேசியஅளவில் பாஜகவுக்கு எதிரான ஒருவலுவான அணியை உருவாக்கவேண்டும். அந்தஅணியில் திமுகவும் இருக்க வேண்டும், த.வெ.க-வும் இருக்க வேண்டும். கொள்கை எதிரிகள் ஒன்றிணைய வேண்டும் என்று விசித்திரமான விருப்பத்தை தெரிவித்தார்.

    அந்தஅணியில் திமுகவும் இருக்க வேண்டும், த.வெ.க-வும் இருக்க வேண்டும். கொள்கை எதிரிகள் ஒன்றிணைய வேண்டும் என்று விசித்திரமான விருப்பத்தை தெரிவித்தார்.

    இந்த விருப்பத்தை சொன்னால் திருமாவளவனுக்கு என்ன ஆச்சு?என்பார்கள், அது அவர்களது புரிதலில் உள்ள சிக்கலே தவிர, எனது பார்வையில் உள்ள சிக்கல் அல்ல என்றும் தெரிவித்தார் திருமாவளவன்.அரியலூரில் செய்தியாளர்களைச்

    அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தேசியஅளவில் பாஜகவுக்கு எதிரான ஒருவலுவான அணியை உருவாக்கவேண்டும்.அந்தஅணியில் திமுகவும் இருக்க வேண்டும், த.வெ.க-வும் இருக்க வேண்டும் -திருமாவளவன் ஆசை

    அந்தஅணியில் திமுகவும் இருக்க வேண்டும், த.வெ.க-வும் இருக்க வேண்டும் -திருமாவளவன் ஆசைகொள்கை எதிரிகள் ஒன்றிணைய வேண்டும் என்று விசித்திரமான விருப்பத்தை தெரிவித்தார்.எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரைதிமுகவில் இணைத்துக் கொண்டார்கள்என்பதற்காக நாங்கள் திமுகவை எதிர்க்கவில்லை என்றார்.

    தமிழ்நாட்டையோ அல்லது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியையோ மட்டும் மனதில் கொண்டு நான் பேசவில்லை.தன்னுடைய பார்வை முழுவதும் தேசிய அளவிலானதாகும் என்று தெரிவித்த திருமாவளவன்.

    தேசியஅளவில் பாஜகவுக்கு எதிரான ஒருவலுவான அணியை உருவாக்கவேண்டும்.:அந்தஅணியில் திமுகவும் இருக்க வேண்டும், த.வெ.க-வும் இருக்க வேண்டும். கொள்கை எதிரிகள் ஒன்றிணைய வேண்டும்.

    தமிழ்நாட்டில் திமுக மற்றும் த.வெ.கஇடையே அரசியல்ரீதியாகப் பலத்தபோட்டி மற்றும் எதிர்நிலைபாடுகள் இருந்தாலும் தேசியஅளவில் பாஜகவின் அரசியலையும் மதவாதத்தையும் வீழ்த்த, கொள்கை எதிரியான த.வெ.க-வும், திமுகவும் ஒரேஅணியில் பயணிக்கவேண்டும்.

    இந்த விருப்பத்தை சொன்னால் திருமாவளவனுக்கு என்ன ஆச்சு ? என்பார்கள் திருமாவளவன்அது அவர்களது புரிதலில் உள்ள சிக்கலே தவிர, எனது பார்வையில் உள்ள சிக்கல் அல்ல என்றும் தெரிவித்தார் திருமாவளவன்.என்னுடைய இந்த தேசிய அளவிலான பார்வையைத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாலோ அல்லது ஊடகவியலாளர்களாலோ எளிதில் புரிந்து கொள்ள முடியாது.

    Post Views: 132
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.