தமிழகத்தின் அனைத்து . பொது மக்கள் மற்றும் பல சாதி இன்றிய பொது இயக்கத்தினர்கள். சமூக ஆர்வலர்கள்.பல சங்கத்தினர்கள். தமிழகத்தின் சுயநலம் இன்றி ஏழை எளிய மக்களின் சேவகன். தமிழகத்தின் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் கலைமகன் எஸ்.வெங்கடேஷ் அவர்களை ராஜ்ய சபா எம்.பி.யாக்க விரும்புகிறார்கள்……
சென்னையில் இருந்து பல மாவட்டங்களில் குறிப்பா செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியை சிறப்பாக மக்கள் பணி அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவரும் நிறுவனமான கலைமகன் எஸ் வெங்கடேசன் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் கோட்பாடுகளான சாதிகள் இல்லையடி பாப்பாகுலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ற மகாகவி பாரதியாரின்வார்த்தைகளுக்கு ஏற்ப சாதி மத பேத மற்ற சமுதாயத்தை உருவாக்கிடவும் அனைவரையும் ஒன்றிணைந்து மக்களிடையே அமைதியும் ஒற்றுமையும்ஏற்படுத்துவதற்காகவும்எண்ணற்ற ஏழைஎளிய மக்களின் தேவை அறிந்துஉதவிகள் புரிந்திடும்இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு இந்த இயக்கம் சிறப்பான செயல்பாடுகளால் வெற்றி நடை போட்டு வருகிறது பல்வேறு மாவட்டங்களில் பல் வேறு சமூகப் பணிகள் மக்கள் பணியிலும்24 மணி நேரமும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது மக்களுக்கு தேவையான பயனுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. மேலும் கலைமகன் எஸ் வெங்கடேசன் ராஜ்ய சபா எம்பி வழங்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த அமைப்பினர்நூற்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் நடத்திசாதனை புரிந்துள்ளனர்அதில் முக்கியமான நிகழ்ச்சிகள் சில குடியரசு தின விழா போதை பொருள் ஒழிப்புகிறிஸ்மஸ் விழாபுதுச்சேரி பள்ளியில் உலக சாரணியர் தின விழாமாணவர்களுக்கான செஸ் போட்டிகள்சுவாமி விவேகானந்தா பற்றி கவிதை மற்றும் கட்டுரை தொகுப்பு ஒன்றை மாணவ மாணவிகளுக்கு வழங்கியதுஉலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்ததுஉலக உணவு தினத்தை முன்னிட்டு 100 நாட்கள் பணியாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கியதுவிளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் 50 என்ற புத்தகத்தைவெளியிட்டுவிளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் பற்றிய நுணுக்கங்களை தெரிவித்ததுஅறிவியல் தின விழா பல்வேறு பகுதிகளில் கொண்டாடியதுஒவ்வொரு வருடமும் சமத்துவ பொங்கல் கொண்டாடி ஏழை எளிய மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது.டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகள் நோட்டு புத்தகம் பென்சில் பேனா வழங்கியதுஉலக சுகாதாரத்தை முன்னிட்டுஆரோக்கியம் சுகாதாரம் பற்றிய நாடகம் நடத்தி மக்கள் இடையே விழிப்புணர் ஏற்படுத்தியதுநுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது. புவி வெப்பமாயாமாவதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்நிகழ்ச்சி நடத்தியது.உணவுப் பொருட்கள் காலாவதியான தேதியை சரிபார்த்து வாங்கி பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்வுஉலக கவிதை தினத்தை முன்னிட்டுமாணவர்களுக்கு கவிதை போட்டி நடத்திபரிசுகள் வழங்கியது 250 மாணவர்களுக்கு அகராதி வழங்கியது.மற்றும் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக50க்கும் மேற்பட்டநிகழ்ச்சிகள் நடத்தி சாதனை புரிந்துள்ளது இந்த அமைப்பினர் பல்வேறு
மாவட்டத்தில் அதிக அளவில் உறுப்பினர்களை கொண்டுள்ள இயக்கமாக செயல்பட்டு சிறப்பாக செயலாற்றி வருகிறது.மேலும் இந்த அமைப்பின் தலைவரை பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுக்குபாராளுமன்ற தேர்தலில் தங்களுக்குஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.மேலும் இந்த அமைப்பின் தலைவர் கலைமகன் எஸ் வெங்கடேசன் பொது மக்களின் ஒருவராக இருக்கும் பொழுது பொழுது இவ்வளவு சேவைகளை செய்து வரும் அவர்வருங்காலத்தில் இவருக்கு ராஜய சபா எம்பி அவருக்கு வழங்கும் பட்சத்தில் மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார் என்பதில் எள்ளளவு அய்யம் இல்லை எனவும்பல்வேறு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


