Homeஇந்தியாஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,

தனியார் மருத்துவமனையில் அனுமதி!

திடீர் நெஞ்சுவலி காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Must Read