Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » நடுரோட்டில் பெண்ணுடன் பா.ஜ.க. பிரமுகர் உல்லாசம்:
    இந்தியா

    நடுரோட்டில் பெண்ணுடன் பா.ஜ.க. பிரமுகர் உல்லாசம்:

    SahabudeenBy SahabudeenMay 28, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    வீடியோ வைரலானதால் பரபரப்பு

    மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா போன்ற வட மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பா.ஜனதா பிரமுகர் ஒருவர் நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோ வைரலானது.

    போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் இருப்பவர் மத்தியபிரதேச மாநிலம் மந்த்சவுர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகர்லால் தாகட் என்பதும், டெல்லி – மும்பை நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்தது.

    சம்பந்தப்பட்ட மனோகர்லாலை தேடியபோது அவர் தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    ஆனால் இந்த சம்பவத்துக்கும், தனக்கும் எந்த சம்பவமும் இல்லை என்றும், வீடியோவில் இருக்கும் கார் என்னுடையதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பான்புரா காவல் நிலையத்தின் விசாரணை அதிகாரி கூறுகையில், “பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவுகள் 296, 285 மற்றும் 3(5) இன் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும், வீடியோவை வைரலாக்கியது யார், அதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பதை நாங்கள் கண்டறிய வேண்டியிருப்பதால், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். சிசிடிவியில் காட்சிகள் பதிவாகியிருந்தாலும், கிளிப்களை வைத்திருப்பவர்கள் அவற்றை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். குற்றத்த வேறு நபர்கள் ஈடுபட்டனராஎன்பதையும் நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

    அந்த ஆபாசமான செயலில் காணப்பட்ட பெண் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், “அந்த பெண் மீது என்ன சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பதை முடிவு செய்வதற்கு முன், நாங்கள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். மேலும் பலர் சம்பந்தப்பட்டிருந்தால், பி.என்.எஸ். இன் கீழ் கூடுதல் விதிகளைச் சேர்ப்போம்” என்று கூறினார்.

    இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர், கட்சியின் முதன்மை உறுப்பினர் கூட இல்லை என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

    Post Views: 934
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.