Homeதமிழ்நாடுவேலூரில் திமுக பிரதிநிதி அராஜகம் ஜி ஜி சிவா கண்டனம்

வேலூரில் திமுக பிரதிநிதி அராஜகம் ஜி ஜி சிவா கண்டனம்

தேசிய முன்னேற்றக் கழகம் வேலூர் மத்திய மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் வேலூர் சலவன் பேட்டை பகுதியைச் சார்ந்த பாலகிருஷ்ணன் S/0 அரிதா அவர்கள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பாக தாம் நடத்திய சிறு தொழில் சீட்டு விஷயமாக வேலூர் வேலப்பாடி பகுதி சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டம் மாநகர பிரதிநிதி பொறுப்பு வகிக்கும் சரவணன் S/0 ரங்கசாமி என்பவர் மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில் சென்று சுமார் 10 லட்சம் தன்னை ஏமாற்றியதாக தான் இழந்த பணத்தை மீட்டு தருமாறு புகார் மனுவை நேரில் சந்தித்துக் கொடுக்கிறார் உடனே புகார் கொடுத்த அன்று இரவே சரவணன் அவர்கள் பாலகிருஷ்ணன் நடத்தி வந்த அலுவலகத்தை இரவோடு இரவாக பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஒன்றரை சவரன் நகையும் சுமார் 80 ஆயிரம் பணமும் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து பொருட்களையும் சீட்டு நடத்திய புத்தகங்கள் மற்றும் பத்திர டாக்குமெண்ட்டுகளையும் திருடி சென்றது மட்டுமல்லாமல் அவர் ஒரு புதிய பூட்டை ஒன்று சம்பந்த இல்லாமல் போட்டு வீட்டு உரிமையாளரிடம் ஒரு சாவியை கொடுத்திருக்கிறார் இதை கேள்விப்பட்ட பாலகிருஷ்ணன் மறுநாள் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் மனுவை கொடுத்தார் ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரிடம் கொடுத்த புகார் மனு நிலுவையில் உள்ளது நிலைமை இப்படி இருக்க காவல் நிலையத்திற்கு வந்த சரவணன் காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் முன்னிலையிலேயே காவல் அதிகாரிகள் முன்நிலையிலேயே தகாத வார்த்தைகளையும் சரவணன் அவர்களின் தாயைப் பற்றியும் குறிப்பாக கழுத்தறுத்துக் கொண்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார் இது அனைத்தும் காவல் நிலையத்தில் பதிவாகி இருக்கிறது மேலும் வேலூர் மாநகர திமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கார்த்திகேயன் அவர்களின் மச்சான்தான் நான் என்றும் காவல் நிலையத்திலேயே பகிரங்கமாக பதிவு செய்திருக்கிறார் இந்த ஆதாரம் இருக்கின்ற பொழுதே இந்த கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தை மறுநாள் தெற்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து ஒரு புகார் சரவணன் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார் மேலும் வீட்டின் உரிமையாளரும் உரிமையாளரின் மகன் சேர்ந்து மீண்டும் சரவணன் அவர்களோடு பாலகிருஷ்ணனை மிரட்டும் தோணியில் பேசியிருக்கிறார் எதையும் ஆதாரம் வாயிலாக மீண்டும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனுவை கொடுத்திருக்கிறார் பாலகிருஷ்ணன் அவர்கள் இப்படி தொடர்ந்து ஒரு மாத காலமாக சட்டப் போராட்டத்தையும் காவல்துறையையும் நம்பி பாலகிருஷ்ணன் அவர்கள் இருக்கும் நிலையில் நேற்று திடீரென்று போலியாக 20 பேரை தயார் செய்து பாலகிருஷ்ணன் தான் தமக்கு பணம் கொடுக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்திருக்கிறார் இப் புகாரை காவல் துறை தனி கவனம் செலுத்தி விசாரித்து பொய் புகார் கொடுத்தது விசாரணையில் தெரியும் பட்சத்தில் சரவணன் மீது இதற்கு தனி வாழ்க்கை பதிவு செய்ய வேண்டும் மேலும் தெற்கு காவல் நிலையத்தில் கருத்தரித்து கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார் அந்தப் புகாரின் அடிப்படையில் சரவணன் மீது ஒரு வழக்கு பதிவு செய்ய வேண்டும் மேலும் அலுவலகத்தை உடைத்து திருப்பி ஈடுபட்டு பொருளை பணத்தை நகையை திருடி சென்ற சரவணன் மீது வேளூர் தெற்கு காவல் நிலையம் உயர் அதிகாரிகள் திருட்டு வழக்கையும் அவர் மீது பதிவு செய்ய வேண்டும் ஆனால் இது எல்லாம் செய்ய காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது அது எதனால் எதற்காக என்று காவல் உயர் அதிகாரிகள் பாலகிருஷ்ணன் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் முழு விசாரணையும் மேற்கொண்டு உண்மை நிலைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் அதுமட்டுமல்லாமல் புகார் கொடுத்து ஒரு மாதம் ஆகியும் இதுவரை ஐந்து புகார் இருக்கும் ஒரே ஒரு சி எஸ் ஆர் கூட பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணனுக்கு கொடுக்கவில்லை என்பது கூடுதல் வேதனையாக இருக்கிறது உலக அளவில் தமிழ்நாடு காவல்துறையினர் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகரானவர் என்று தாம் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி விவாதங்களில் எப்போதெல்லாம் காவல்துறை மீது கலங்க ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நான் காவல்துறைக்கு ஆதரவாகவே கருத்துக்களை பதிவு செய்திருக்கிறேன் மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சுமார் 18 ஆண்டுகளாக தோழமையோடு தேசிய முன்னேற்ற கழகத்தை நடத்தி வருகிறேன் இப்படி நிலைமை இருக்க தோழமைக் கட்சி உடைய மாவட்டச் செயலாளர் இடமே கொலை மிரட்டல் விடுத்து பணத்தையும் ஏமாற்றி பொருளையும் திருடி திமுக வேலூர் மாநகர மாவட்ட பிரதிநிதி சரவணன் என்பவர் நடந்து கொண்ட விதம் மிகவும் வேதனை அளிக்கிறது எதற்காக ஒரு சி எஸ் ஆர் கூட இதுவரைக்கும் பதிவு செய்யவில்லை அதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் இரண்டாம் கட்ட உயர் அதிகாரிகளும் ஆய்வுகள் மேற்கொண்டு இதற்கு உடந்தையாக இருந்த அனைவரும் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் மேலும் சரவணன் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து எமது கட்சிக்காரரின் உடைமைகளையும் பொருட்களையும் மீட்டு தந்தது மட்டும் அல்லாமல் அவர் உயிரை பாதுகாக்க கூடிய வகையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் தெற்கு காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகள் இந்த மெத்தனப் போக்கை கடைபிடிப்பதை விட்டுவிட்டு நியாயத்தின் அடிப்படையிலே செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் ஒரு மாதம் காலமாகியும் குறைந்த பட்சம் சிஎஸ்ஆர் கூட பதிவு செய்யாமல் இவ்வளவு மெத்தனமாக செயல்பட்டது நாங்கள் எல்லாம் காவல்துறையின் மீது வைத்துக் கொள்ளக்கூடிய கண்ணியத்தை நீங்கள் குறைக்கும் நிலைமைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள் உடனுக்குடன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து நீதி வழங்கிடில் அடுத்த கட்ட போராட்டத்தை தலைமை செயலகத்தின் முன்பாக முற்றுகீட்டு ஊடகத்தின் வாயிலாக மாநில முழுவதும் இச்செய்தி கொண்டு போக நாங்கள் தயங்க மாட்டோம் என்பதனை இதன் வாயிலாக தெரிவித்துக் கொண்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்து வருகிறார் என்பதை நாங்கள் அறிகிறோம் இதுபோன்று ஒரு தலைப்பட்சமாக ஒரு சாரார் தெற்கு காவல் நிலையத்தில் உள்ளவர்கள் செயல்பட்டால் அது தங்களின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்பதனையும் நாங்கள் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுப்பதும் தலைமை செயலகத்தை முற்றுகிடுவதும் அல்லது முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் வீட்டில் இடவதும் வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் திரு பாலகிருஷ்ணன் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய நீதியை கூர்ந்து கவனித்து அடுத்த கட்ட முடிவு இருக்கும் வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு ஜிஜி சிவா அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read