Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » சகோதரி உறவு முறை கொண்ட சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் – அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்டு
    இந்தியா

    சகோதரி உறவு முறை கொண்ட சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் – அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்டு

    SahabudeenBy SahabudeenAugust 16, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ரகு என்ற சிக்கராஜ் (வயது 25). இவரது வீட்டுக்கு ரகுவின் சித்தி தனது மகளுடன் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வந்திருந்தார். பின்னர் ரகு, அவரது பெற்றோர், அவரது சித்தியின் குடும்பத்தினர் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினார்கள்.

    அந்த சந்தர்ப்பத்தில் சித்தியின் மகளான சகோதரி உறவு முறை கொண்ட சிறுமியை ரகு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உளிமாவு போலீஸ் நிலையத்தில் ரகு மீது போக்சோ வழக்குப்பதிவாகி இருந்தது. இந்த வழக்கில் உளிமாவு போலீசார், விசாரணையை முடித்து பெங்களூரு போக்சோ சிறப்பு கோர்ட்டில் ரகுவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    அப்போது சிறுமியை பலாத்காரம் செய்தது ஆதாரத்துடன் நிரூபணமானதால், ரகுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு கர்நாடக சட்ட சேவை ஆணையம் ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

    Post Views: 538
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.